பாவலர் பாத்தென்றல் முருகடியான் – கரிகால்சோழன் – பாராட்டு

m1

m2

m3

M4

M5

M6

Advertisements

சக படைப்பாளி பெற்ற கௌரவத்தினை அங்கீகரிக்க…

Tamilavel

(சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் வழங்கிய தமிழவேள் விருதினை பாத்தென்றல் முருடியான் பெற்றபோது எடுக்கப்பட்ட புகைப்படம் )

 

அன்புடையீர் வணக்கம்

 

முஸ்தபா அறக்கட்டளையும் தஞ்சை பல்கலை-கழகமும் இணைந்து நடத்திய இருநாள் இலக்கிய நிகழ்வில் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம் வழங்கிய சிறந்த எழுத்தாளர்க்கான “கரிகால்சோழன்” விருதினை மாதவி இலக்கிய மன்றச் செயலாளர், நமது மூத்த எழுத்தாளர் பாவலர் பாத்தென்றல் முருகடியான் அவர்கள் பெற்றுருக்கிறார். அவரை பாராட்டும் முகமாக எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 21.06.2009 மாலை 6.30 மணியளவில், உமறுப்புலவர் தமிழ்மொழி மையத்தில், சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகமும், மாதவி இலக்கிய மன்றமும் இணைந்து சந்திப்பிற்கு ஏற்பாடு செய்திருக்கிறது.

 

இந்த நிகழ்கில் கலந்துகொண்டு சக படைப்பாளி பெற்ற கௌரவத்தினை அங்கீகரிக்கவும் வாழ்த்துச்செய்திகளை சொல்லிடவும் அன்புடன் அழைப்பது

 

என்.ஆர்.கோவிந்தன் PBM, BBM

தலைவர்

மாதவி இலக்கிய மன்றம்

தினமலரில் – இலக்கியவிழா

 

d3

d1

 d2

morepic_9338496

morepic_7306635

morepic_5131953

morepic_4964106

morepic_1560786

நன்றி: திரு.புருஷோத்தமன் மற்றும் தினமலர்.காம்

”பட்டிமன்றம்” ஜீன் – 06 – 2009

patiimantram1